பச்சை தக்காளியில் பதுங்கியுள்ள ஆரோக்கிய ரகசியம்

 
bp

பொதுவாக பச்சை நிறத்திலும் தக்காளி உள்ளது .இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நண்மைகளை வாரி வழங்குகிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த பச்சை தக்காளியில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது .

green tomato
2.மேலும் இந்த பச்சை தக்காளி நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது 3.மேலும் நம் உடலில் எங்காவது அடிபட்டால் அங்கு ரத்தம் உறைவை ஏற்படுத்துவது விட்டமின் கே .இந்த வைட்டமின் பச்சை தக்காளியில் நிறைந்து காணப்படுகிறது .
4.பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது
5.பச்சை தக்காளி சட்னி அல்லது சாலட்டை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்பார்வையை வலுப்படுத்தி தெளிவான பார்வையை பெறலாம் .
6..பச்சை தக்காளி நம் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று இயற்கை மருத்துவம் கூறுகிறது