பச்சை பப்பாளி மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 
papaya

பொதுவாக  பச்சை பப்பாளி நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது .இப்பதிவில்  பப்பாளியின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .
1.இந்த பழம் நம் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது ,மேலும் டெங்கு போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது .
2.மேலும் நம் உடலில் மலசிக்கல் வராமல் பாதுகாக்கிறது
3..நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ,இதயம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது

heart
4.சிலருக்கு உடல் எடை அதிகமாயிருக்கும் ,அந்த உடல் எடை இழப்புக்கு பச்சை பப்பாளி பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கும் கலவைகள் இதில் உள்ளன.
5. இதில் கலோரிகள் குறைவு; நார்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் எடை இழக்க விரும்பும் நபர்கள் உண்டு வந்தால் எடையை குறைக்கலாம் .   
6.இந்த பழத்தின்  பண்புகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை கொடுக்கும். அதனால் எடை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும்.
7.மேலும் இந்த பச்சை பப்பாளியில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் பெண்களுக்கு நல்லது.
8.பப்பாளி இலைகள் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.