பச்சை மிளகாய் மூலம் எந்த நோயெல்லாம் காணாமல் போகும் தெரியுமா ?

 
greeen chilli

பொதுவாக பச்சை மிளகாயை  சர்க்கரை நோயாளிகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அவர்களின் சுகர் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் .இந்த மிளகாய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதை அப்படியே சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் சுரக்கும் அதனால் இது செரிமானத்திற்கு நல்லது .
2.மேலும் இது நம் இதயத்திர்ற்கு நன்மை செய்வதோடு ,நமக்கு முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு .

heart failure
3.மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், இரைப்பை
புற்றுநோய் கணைய புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக பச்சைமிளகாய் செயல்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
4.இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் டைப்-2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பச்சை மிளகாய் உதவுகிறது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
5.பச்சை மிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
6.இதனை தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது மூட்டு வலி குணமாகிவிடும்.