அல்சர் உள்ளோர் தினமும் காலையில் இந்த பழத்தின் ஜூஸ் குடிங்க

 
ulcer

பொதுவாக  திராட்சையில் இருக்கும் பல்வேறு சத்துக்கள் நமக்கு உடனடி ஆற்றல் வழங்குகிறது ,மேலும் இது ரத்த அழுத்தம் அதிகமிருந்தால் அதை குறைக்கும் .இந்த பழத்தின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பலருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருந்தால் அதையும் குறைக்கும் .
2.மேலும் பலநாள் மல சிக்கல் தீராமல் இருந்தால் அந்த பிரச்சினையையும் சரி செய்யும் ,
3.மேலும் இளம் வயதிலே கண் பார்வை கோளாறு ஏற்பட்டு கண்ணாடி அணிவோர் இந்த திராச்சை தொடர்ந்து உண்டு வந்தால் கண் பார்வை மேம்படும்

dry grapes

4.சிலர் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண் ஏற்பட்டு அவதி படுவர் .அவர்களுக்கு  திராட்சை அருமையான மருந்தாகும்.
5.இந்த அல்சர் உள்ளோர் தினமும் காலையில் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும்.
6.மேலும், சிலர் தலைசுற்றல், மலச்சிக்கல், கை – கால் எரிச்சல் வந்து அவதிப்படுவர் ,அவர்களும்  திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7.விட்டமின்கள், உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு.
.