உணவுக்கு முன் இஞ்சியை கஷாயகமாக குடிச்சா உடலில் நடக்கும் அதிசயம்
பொதுவாகவே நாம் பயன் படுத்தும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது .இஞ்சி நம் செரிமான சக்திக்கு பயன் படுகிறது .இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.உணவுக்கு முன் இஞ்சியை தேனீராகவோ இல்லை கஷாயகமாகவோ குடித்தால் நோய் கிருமிகள் தாக்காமல் ,செரிமானம் சிறப்பாக இருக்கும் .
2.சிலருக்கு பயணத்தின்போது வாந்தி வந்தால் அதை தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு .
3.மேலும் மூட்டு வலி உண்டாகும் சவ்வுகளை இது பாதுகாக்கும் மேலும் மாதவிடாய் பிரச்சினை ,ஒற்றை தலைவலிக்கு இஞ்சி சிறந்த தீர்வு ,
4.மேலும் இஞ்சி புற்று நோய் வராமல் தடுக்கும் .
5.சிலருக்கு வாயு தொல்லை இருக்கும் .இந்த இஞ்சியை உணவில் சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.
6.இஞ்சி குடலில் உள்ள நோய்க்கிருமி பாக்டீரியாக்களை அழிக்கிறது
7.இஞ்சி நம்முடைய கல்லீரலையும் சுத்தப்படுத்துகிறது.
8. இஞ்சி சாற்றை பாலில் கலந்து குடித்து வந்தால் பல ஆபத்தான வியாதிகள் வராது. சிலர் எடை குறைக்க முயல்வர் ,அவர்களின் எடை இழப்புக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
9.சிலருக்கு அலர்ஜியால் தொண்டையில் புண் உண்டாகும் ,இந்த தொண்டை புண் இஞ்சி மூலம் நீங்கும்.