டீ மற்றும் வெந்நீருடன் இஞ்சியை சேர்த்து குடித்தால் எத்தனை நோய்களை துரத்தலாம் தெரியுமா ?.

 
ginger

பொதுவாக இஞ்சியின்  மருத்துவ குணம் அறிந்ததால்தான் இதை அதிகம் உணவில் சேர்த்து வருகின்றனர் .இந்த இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
1.இஞ்சியை காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் .

Ginger
2.மேலும் ஆஸ்துமா நோயாளிகள் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூச்சிரைப்பு குறையும் 3.மேலும் இஞ்சியை பேஸ்ட் செய்து நெற்றியில் தடவி வந்தால் ஒற்றை தலைவலி ஓடியே போய் விடும் .

4.இஞ்சியை மற்ற எந்த நேரத்தையும் விட ,அதிகாலையில் உட்கொள்வதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
5.சிலர் டீ மற்றும் வெந்நீருடன் இஞ்சியை சேர்த்து குடிப்பர் .இப்படி சேர்க்கப்படும் இஞ்சி, குமட்டல் மற்றும் காலை சோம்பலை போக்குவதாக கூறப்படுகிறது.
6.சிலர்  இஞ்சி, பால், மஞ்சள் மூன்றையும் சேர்த்து சாப்பிடுவர் ,இப்படி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
7.மேலும் காலை உணவில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொண்டால், வாதநோய், மூட்டுவலி மாயமாய் மறைந்து விடும் ஆற்றல் உள்ளது .