இஞ்சி டீ அல்லது இஞ்சி துவையல் அடிக்கடி செய்து சாப்பிட நம் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து நாம் தப்பிக்க நம்முடைய உடலில் இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்த வேண்டும் .இதற்கு இயற்கையாக நம் வீட்டிலேயே நிறைய பொருட்கள் உள்ளன.இந்த பொருட்கள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.குறிப்பாக இஞ்சி ,பூண்டு இரண்டும் இம்மியூனிட்டி பவரை அள்ளி கொடுப்பவை .
2.அதனால் இஞ்சி டீ ,அல்லது இஞ்சி துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம் ,
3.மேலும் பூண்டு சட்னி முதல் பூண்டு பொடி வரையில் சேர்த்து கொள்வது நலம் சேர்க்கும் .
4.மேலும் தயிர் ,சிட்ரஸ் பழங்கள் ,காளான் ,க்ரீன் டீ போன்ற உணவு பொருட்களும் நமக்கு இம்மியூனிட்டி பவரை அதிகப்படுத்தி கொடுக்கும் .
5. பல மருத்துவர்கள் குறைந்த கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டபோது, அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டன.
6..மேலும், கலோரிகளை வெறும் 10 சதவிகிதம் குறைப்பதன் மூலம் அதிக எடை கொண்டவர்களுக்கு இது இம்மியூனிட்டியை அதிகப்படுத்தும் .