பாதங்களில் பப்பாளி பழத்தின் தோலை கொண்டு தேய்த்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக எந்நேரமும் தண்ணீரில் பாதங்களில் படுவதால் அவர்களுக்கு பாத வெடிப்பு பிரச்சினை ஏற்பட்டு அவஸ்த்தை படுகின்றனர் .எனவே அவர்களுக்கான சில தீர்வு முறைகளை நாங்கள் இப்பதிவில் கூறுகிறோம் .
1.கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் சக்கரை சேர்த்து நன்றாக குழைத்து வெடிப்புள்ள இடத்தில் பூசி வாருங்கள் .
2.அல்லது உங்கள் பாதங்களை லெமென் தோலை எடுத்து பிழிந்து விட்டு தேய்த்தால் போதும் ,
3.மேலும் உங்கள் பாதங்களில் பப்பாளி பழத்தின் தோலை கொண்டு தேய்த்தால் போதும் வெடிப்புகள் குணமாகும் ,
4. மெழுகுவர்த்தி தூளுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5.பிறகு கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து விடுங்கள்.
6.பின்னர் இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடேற்றினால் நன்கு கரைந்து கிரீம் போல நமக்கு கிடைத்துவிடும். - இதை வெடிப்புள்ள பாதத்தில் தடவுங்கள் .,வெடிப்புகளை மாயமாய் மறைய செய்கிறது.