சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தும் இந்த தண்ணீர்
பொதுவாக தினம் காலையில் தேங்காய் தண்ணீரை குடித்ததால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்ட்தி அதிகரிக்கும் .இந்த தண்ணீரின் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இதில் உள்ள எலெக்ட்ரோலைட்டுகள் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும் .2.மேலும் இதில் கலோரிகள் குறைவு என்பதால் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும் .
3.மேலும் கிட்னி சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது இந்த தேங்காய் நீர்
4. சிலருக்கு சிறுநீரக பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும் ,அப்படி இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம்,அந்த சிறுநீரக நோய்களைக் குணப்படுத்தி விடலாம் .
5.சிலருக்கு உடலில் ஏராளமான டாக்சின்கள் இருந்து கொண்டு உடலில் பல உபாதைகள் கொடுக்கும் .அப்படி பட்டோர் தேங்காய் தண்ணீர் குடித்தால் அவர்களின் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்களை கூட இல்லாமல் செய்யலாம் .
6.சிலருக்கு தொடர்ந்து செரிமான பிரச்சனை இருந்து கொண்டு எதுவும் சாப்பிட முடியாமல் போகும் .அப்படி உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், அதிலிருக்கும் நார் சத்து மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வாய்வு தொல்லை நீங்குவதை நன்கு உணரலாம்..