அல்சர் மற்றும் கேன்சர் போன்ற நோய்களை தடுக்கும் இந்த காய்
Sep 14, 2024, 04:20 IST1726267809000
பொதுவாக முட்டை கோஸை கொண்டு பொரியல் அல்லது கூட்டு சமைக்கலாம் .இது நம் உடலுக்கு அதிக நன்மைகள் கொடுக்க கூடியது .இதன் ஆர்ரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது நம்முடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன் படுகிறது .
2.மேலும் இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை செய்யும் சத்துக்களை கொண்டுள்ளது .
3.மேலும் இது தலை முடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது .
4.இது மட்டுமல்லாமல் சிறுநீரை பிரித்து வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது .
5.முட்டைகோஸை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
6.தாதுக்கள் நிறைந்த இந்த காய்கறி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
7.இதனை உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
8.ஆரோக்கியத்திற்கு பயனுள்ள முட்டைக்கோஸ் உட்கொள்வது அல்சர் மற்றும் கேன்சர் போன்ற நோய்களை தடுக்கும்