குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றும் இந்த எள்

 
kudal

பொதுவாக  கருப்பு எள்ளில்  நிறைய மருத்துவ குணம் உள்ளது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்புகளை வலுவாக்க உதவும் .
2.இந்த எள்ளில் இதயத்தினை  பாதுகாக்கும் அளவிற்கு இரும்பு சத்து நிறைந்துள்ளது .

Heart attack
3.மேலும் இதில் முடி கொட்டுதல் ,இளநரை போன்ற முடி சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யும் ,
4.மேலும் இதில் உள்ள கால்சியம் சத்து எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் வராமல் பாதுகாக்கும் ,
5.கருப்பு எள்ளை உணவில் சேர்த்துகொள்ளும்போது பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றகேன்சர் நோய்களை தடுக்கும்
6.சிலருக்கு குடலில் நச்சு இருக்கும் .அதனால்  கருப்பு எள் குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி சுத்தமாக வைக்க உதவும்.
7.சிலருக்கு பிபி இருக்கும் .எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும்.
8.மேலும் வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில்தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகமென்று ஆயுர்வேத த்தில் கூறப்பட்டுள்ளது  
9.எள்ளில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி ஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும்  ஆற்றல் உள்ளது