ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது நாம் கவனிக்க வேண்டியவை .

 
tablet

பொதுவாக ஆன்டி பையோட்டிக் மருந்து விஷயத்தில் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.சில ஆன்டி பையோட்டிக் மருந்துகள் கிட்னி மற்றும் லிவருக்கு கெடுதல் புரிகிறது .
2.அதனால் நாம் இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கூட உண்ணலாம் .அவை இஞ்சி ,பூண்டு ,தேன் ,வெங்காயம் போண்ற பொருட்கள் .
3.சிலர் ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது, அதிக மசாலா பொருட்களை சாப்பிடுவர் .
4.இப்படி காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் வயிற்றுப் புண், அல்சர் அல்லது செரிமான பிரச்னைகள் உருவாகி நம் ஆரோக்கியத்தை கெடுக்கலாம்

tablet
5.சிலர் கண்ட நேரத்தில் இந்த மருந்துகளை எடுத்து கொள்வர் ,இப்படி மற்ற மருந்துகளுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
6.எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளும் சாப்பாட்டுக்கு பிறகு உட்கொள்வது உடலுக்கு நல்லது.பக்க விளைவுகள் வராமல் காக்கும்
7.ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடும் போது , மருந்துவர்களின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.