தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வர எந்த நோய்க்கு குட் பை கூறலாம் தெரியுமா ?

 
fat

பொதுவாக மன அழுத்தம் ,நாம் சாப்பிடும் முறை .பழக்க வழக்கம் போன்றவையால் தொப்பை உண்டாகிறது  .இந்த தொப்பையை குறைக்க சிலர் படாத பாடு படுவார்கள் .ஆனால் சில சிம்பிளான வழிகளை பின்பற்றி இந்த தொப்பையை குறைப்பது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை சிற்றுண்டியை சாப்பிடுங்கள் .
2.சில வகையான மீன் மாத்திரைகளை எடுத்து கொள்ளவும் ,

tablet
3.இவற்றில் இருக்கும் ஒமேகா 3 உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் .
4.இரவு உணவை எட்டு மணிக்குள் சாப்பிடுங்கள் .
5.காலையில்  தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வரலாம்.இது கொழுப்பை கரைக்கும்  
6.காலை உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை  அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்
7.மதியம் சோறு குறைவாக எடுத்துக்கொண்டு அதனுடன்  வேக வைத்த காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.
8.மாலை நேரத்தில்  சாப்பிடும் துரித உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிக்கு பதிலாக வேக வைத்த சுண்டல் பயிறு போன்றவைகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்