உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு நேரத்தில் எப்படி சாப்பிடனும் தெரியுமா ?
பொதுவாக பலர் உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் அவதி படுகின்றனர் .டயட் இருப்போர் கொஞ்ச நாள் டயட் இருந்து விட்டு ,முடியாமல் மீண்டும் கட்டுப்பாடில்லாமல் உணவு உண்ண ஆரம்பித்து விடுகின்றனர் .எடை குறைப்பது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.எடை குரைக்க சிலர் ஒருவேளை உணவு சாப்பிடுகின்றனர் .
2.முக்கியமாக எடை குறைக்க நிதானமாக சாப்பிட வேண்டும் ,மேலும் கார்போஹைட்ரேட் அதிகமாக நுகர்வதை நிறுத்த வேண்டும் .
3.இருந்தாலும் பின்வரும் இரண்டு விஷயத்தை எடை குறைப்போர் பின் பற்ற வேண்டும் என்கின்றனர் டயட்டிஷியன்கள்
4.தினமும் 1 மணி நேரம் கண்டிப்பாக ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
5.தசைகள் வலுப்பெற செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்
6. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
7.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டுவிட்டு பிறகு தூங்க செல்லுங்கள்.