வெற்றிலையை கிராம்பு நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும் நோய்கள்
பொதுவாக இன்றைய தலைமுறையினரிடம் வெற்றிலை போடும் பழக்கம் காணாமல் போய் விட்டது எனலாம் .இதனால் பல புது புது நோய்கள் நம்மை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது .இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் வெற்றிலை போடுவதால் நம் பல்லில் உள்ள ஈறுகள் பலம் பெரும் ,மேலும் பல் சொத்தை முதல் பல் வலி வரை காணாமல் போகும் ,
2.மேலும் இந்த வெற்றிலையால் சிலருக்கு இருக்கும் சுவாச பிரச்சினை காணாமல் போகும் ,
3.மேலும் சளி ,மற்றும் காய்ச்சல் ,தொண்டை வலி ,காது வலி ,நெஞ்சு சளி போன்ற அனைத்து சளி சம்பந்தமான கோளாறுகள் காணாமல் போகும் ,
4.மேலும் சிலருக்கு எலும்பு பிரச்சினை முதல் மூட்டு வலி கூட குணமாகும் ,
5.தினம் வெற்றிலை சேர்த்து கொண்டால் வயிற்றில் உள்ள யூரிக் அமில அளவை அதிகரிக்காமல் செய்யும்.
6.உடலில் எப்போது யூரிக் அமிலம் கட்டுப்பாடில்லாமல் அதிகமாகிறதோ, அப்போது மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு வெற்றிலையை உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .
7.தினம் வெற்றிலை சேர்த்து கொண்டால் சளி, காய்ச்சல், நெஞ்சு இறுக்கம், சுவாசக்கோளாறு ஆகியவை குணமாகும்
8.வெற்றிலையை, கிராம்பு நீரில் கொதிக்க வைத்து டீ போல் குடித்து வர சுவாசக் கோளாறுகள் பறந்து நம் உடலை விட்டு ஓடியே போய் விடும் .