துளசியுடன் கொஞ்சம் மிளகை சேர்த்து காய்ச்சி குடிச்சா என்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக துளசியில் ஏராளமான மருத்துவ குணம் உண்டு ,.இந்த துளசியின் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.துளசியுடன் கொஞ்சம் மிளகை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரை கிளாஸ் வரும் வரை காய்ச்சி குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும் .
2.மேலும் துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பீர்கள்.
3.மேலும் இப்போதெல்லாம் சர்க்கரை நோய் 35 வயது தாண்டினால் வந்து விடுகிறது .அதனால் துளசியை தினம் கொஞ்சம் மென்று வந்தால் இந்த நோய் கட்டுக்குள் இருக்கும் .
4.ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் கொஞ்சம் துளசி இலையை போட்டு எட்டு மணி நேரம் மூடி வைத்து அந்த தன்னீரை 48நாள் குடித்து வந்தால் போதும் எந்த நோயும் அண்டாது .வயிறு ,பிரச்சினை மற்றும் சளி தொல்லை நீங்கும்
5.துளசி எப்படிப்பட்ட நன்மைகளை தருகிறது என நம் அனைவருக்கும் தெரியும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது துளசி..
6.பலரும் தற்பொழுது உடல் எடையால் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி உங்களுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டால் துளசி இலையின் சாறு கொஞ்சம் எடுத்து அதனுடன் எலுமிச்சம் பழம் சாறு கொஞ்சம் சேர்த்து சூடாக்கி அதனுடன் தேன் கலந்து உணவு உண்டு முடித்த பின்னர் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை வேகமாக குறைந்து காணப்படுவீர்கள் .