துளசி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க என்னாகும் தெரியுமா ?
பொதுவாக இயற்கை வைத்தியத்தில் துளசி மூலம் எப்படி சுகரை கட்டுக்குள் வைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சில சுகர் பேஷண்டுகளுக்கு சுகர் அளவு கட்டுக்கடங்காமல் இருக்கும் .அந்த நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் துளசிக்கு இடம் உண்டு .
2.துளசியை சிகிச்சைக்காக பயன்படுத்தி வரலாம் .இது உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைவை நன்றாக மேம்படுத்தி ஆரோக்கிய காவலனாக விளங்குகிறது
3.துளசியின் இலைகளில் பல்வேறு மூலிகை குணம் உள்ளது .குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் அதில் உள்ளன
4.. மேலும் துளசி நம் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க செய்கிறது .அதன் மூலம் சர்க்கரை நோயை குறைக்கின்றது.
5.மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோர் துளசி சாற்றை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்தும் வரலாம்.
6.அல்லது துளசி பொடியை வாங்கியும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க நல்ல பலன் உண்டு .
7.உங்கள் வீட்டில் துளசி செடி வளர்க்கலாம் .அப்படி அந்த செடி இருந்தால் துளசி இலையை அப்படியே மென்று சாப்பிட நல்ல பலன் உண்டு .
8.அல்லது துளசி இலையை செடியில் இருந்து பறித்து கொள்ளவும் ,அதை அப்படியே தேநீராக்கி குடிக்க நல்ல பலன் கிடைக்கும்