ஐயோடின் கலக்கப்பட்ட உப்பை உணவில் பயன்படுத்துவது எந்த நோயை விரட்டும் தெரியுமா?
பொதுவாக தைராய்டு நோய் இன்று பரவலாக காணப்படுகிறது .இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்க்கிறது இதில் குறை தைராய்டு மற்றும் மிகை தைராய்டு என்று இருவகை உள்ளது .இந்த நோயை எவ்வாறு இயற்கை முறையில் வெல்லலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.ஐயோடின் உப்பு
ஐயோடின் கலக்கப்பட்ட உப்பை உணவில் பயன்படுத்துவது இக்குறைபாட்டை போக்கும்.
2.பசலை கீரை
பசலை கீரை பல சத்துக்களை கொண்ட ஒரு மூலிகை கீரை ஆகும். இதை அவ்வப்போது உணவாக உண்டு வந்தால் தைராய்டு குறைபாடு நீங்கும்.
3.பூண்டு “
செலீனியம்” எனப்படும் வேதிப்பொருள் இந்த தைராய்டு குறைபாட்டை சரிசெய்ய வல்லது. இது பூண்டில் அதிகமுள்ளது. எனவே இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தைராய்டு குறைபாடு நீங்கும். 4.சோயாபீன்ஸ்
சோயா பீன்ஸ் ஆசியாவில் அதிகம் உண்ணப்படும் பல சத்துகள் மற்றும் மருத்துவ வேதிப்பொருட்களை கொண்ட காய் ஆகும். இப்போது இவை நம் நாட்டிலும் கிடைக்கின்றன. இதுவும் தைராய்டு குறைபாட்டிற்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.