இருமல் சளி தொல்லைகளுக்கு சிறந்த நிவாரணம் இந்த பொருள்

 
cold

பொதுவாக இருமல் சளி தொல்லைகளுக்கு 1 கிராம் திப்பிலி பொடிய தேனோட கலந்து சாபிட்டு வரலாம் .இந்த திப்பிலியின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1. திப்பிலி பொடிய (3 விரல் அளவு) எடுத்து கம்மாறு வெற்றிலை சாறு மற்றும் தேனோட கலந்து சாப்பிட்டு வந்தால் சளி போயி,ஆரோக்கியம் வந்துடும் .
2.திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் எளிதாக  கிடைக்கும் ஒரு அற்புதமான மூலிகை வகையாகும்
3.திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், ஆகியவற்றை எளிதாக போக்கி ஆங்கில மருந்துகளை விட அற்புதமாக வேலை செய்யும் .
4.திப்பிலி பொடியை எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை குணமாகி உடலில் புத்துணர்வு பிறக்கும் .

home remedy for cough
5.தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், திப்பிலியை எடுத்துக் கொண்டால் உடனே சளி நீங்கும் இதனால், எந்த பக்க விளைவும் ஏற்படாது.
6.மேலும் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள நாள்பட்ட சளி அடைப்புகள் நீங்கி ஆரோக்கியம்பிறக்கும் .இங்கிலிஷ் மருந்துகளுக்கு சவால் விடும் இந்த திப்பிலியின் மருத்துவ குணம்