தூக்கமின்மை இருந்தால் எந்த நோய் கட்டுப்படாது தெரியுமா ?

 
sleep

பொதுவாக  சிலருக்கு மாத்திரை சாப்பிட்டாலும் சுகர் கட்டுக்குள் வராமல் ஏறிக்கொண்டேயிருக்கும் . .அந்த காரணத்தை நாம் பின்வருமாறு வகை படுத்தியுள்ளோம் .அவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.ரத்தத்தில் கொழுப்பின்  அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
2.கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடு குறைவாக இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.

sugar
3.சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  
4.தொடர்ந்து சளி இருமல் என நோய்த்தொற்று இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
5.குடலில் அமில சுரப்பு   பிரச்சினைகள் அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
6.தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.  .
7. மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது..