பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்துவர என்ன பலன் கிடைக்கும் தெரியுமா ?
பொதுவாக பணம் கிழங்கு, உண்மையிலேயே நம் ஆரோக்கியத்துக்கு பணம் செலவழிக்காமல் செய்யும் கிழங்கு என்று கூறலாம் .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் காணலாம்
1. சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையும் பொருட்களை சாப்பிட கூடாது என்று கூறுவர் ஆனால் இந்த பனங்கிழங்கு அதில் விதி விளக்கு என்று கூறலாம் .
2.மேலும் மல சிக்கல் முதல் ரத்த சோகை வரை இந்த கிழங்கு குணப்படுத்தும் .
3.இதை தொடர்ந்தது சாப்பிட்டு வந்தால் உடலில் இம்மியூனிட்டி பவர் கூடும் ,.
4.பலவீனமான கர்ப்பப்பை உள்ள பெண்கள் பனங்கிழங்கை காய வைத்து அரைத்து மாவாக்கி தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப் பெறும்
5.மற்றும் உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
6.வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்துவர, நல்ல பலன்கிடைக்கும்.