லெமனை காயவைத்து பொடியாக்கி நெற்றியில் பற்று போட எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
lemon

பொதுவாக ஒற்றை  தலைவலி குணமாக நிறைய இயற்கை வைத்தியம் உள்ளது .அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.அதிக மன அழுத்தம் ,கோபம் ,அதிக சத்தம் ,புகை ,பதற்றம் போன்ற காரணத்தால் ஒற்றை தலை வலி உண்டாகிறது
2.இந்த வலி ஏற்பட்டதும் ஒரு இருட்டறையில் அமைதியான இடத்தில் ஓய்வெடுங்கள் .
3.இந்த வலி குணமாக மெக்னீசியம் அதிகமுள்ள உணவுகளான கீரைகள் ,ஒமேகா 3 உள்ள மீன் உணவுகள்,மற்றும் பால் ,காப்பி ,பிராய்லர் கோழி ,தினை போன்ற உணவுகளை சேர்த்து கொள்ளவும்
4.இந்த தலை வலி நீங்க லெமனை காயவைத்து அதனை பொடிய்யாக்கி நெற்றியில் பற்று போடவும்

head
5.இந்த தலைவலி நீங்க தூங்குவதற்கு முன்பு வெண்ணீர் ஒத்ஹடம் கொடுக்கவும்
6.மேலும் இந்த தலைவலி நீங்க ஐஸ் ஒத்தடம் கூட கொடுக்கலாம்  
7.இந்த கொடுமையான ஒற்றை தலை வலி நீங்க வில்வ இலைகளை  நன்றாக அரைத்து ஒரு கரண்டி நல்லெண்ணையில் போட்டு மூன்று மிளகு பொடி எடுத்து பொடி செய்து அதனுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
8.சிடுசிடுப்பு அங்கியதும் கீழே இறக்கி லேசான சூட்டுடன் தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு வெந்நீரில் குளிக்கவும்.
9.குளித்தவுடன் சூடான ரசம் சாதம் சாப்பிட்டுவிட்டு கம்பளி போர்த்தி படுக்கவும் முடிந்தால் தூங்கலாம். இப்படி அதிகாலை 4:00 மணிக்கு இப்படி செய்ய வேண்டும் ஓன்று அல்லது இரண்டு தடவை இப்படி செய்தால் மீண்டும் ஒற்றை தலைவலி வராது.