உடல் எடையை குறைக்க நினைப்போர் தேனை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 
honey

பொதுவாக தேனில் தாதுக்கள், வைட்டமின்கள், மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், தியாமின் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.இது மற்றும் பூண்டின் ஆரோக்கிய நன்மை பற்றி நாம் காணலாம்
1.தேனுடன் பூண்டை எடுத்துக்கொள்ளும்போது இதய நோய்கள், இரத்த அழுத்தம், கொழுப்பை குறைத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது .

honey
2.பூண்டும் பழங்காலம் தொட்டே மருத்துவத்துக்கு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது .
3.இதில் மெக்னீசியம், நார்ச்சத்து, செலினியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் பி 6 போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன
4.முதலில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேன் மற்றும் பூண்டு கலவையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரலாம் .
5.அப்படி வரும் பொழுது முதலில் உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மையைப் போக்குகிறது.
6.தேன் மற்றும் பூண்டு சேர்ந்த கலவை இந்த செயலை செய்து உங்களுடைய உடல் எடையை குறைக்க செய்கிறது.  
7.தேனில் கொழுப்பு இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் இது பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் அதிகளவு ஆற்றலும் உள்ளது.