ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த நோயை விரட்டலாம் தெரியுமா ?

 
Gas

பொதுவாக நமக்கு பசியெடுக்கும்போது  நம் குடலில் ஒரு அமிலம் சுரக்கும்.அப்போது உணவு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அந்த அமிலம் நெஞ்செரிச்சலாக மாறி நமக்கு தொல்லை கொடுக்கும் .இந்த நெஞ்செரிச்சலை எப்படி குணமாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.இந்த நெஞ்செரிச்சல் நேரத்தில் ஆப்பிள் பழம் உண்ணலாம் ,
2.தண்ணீர் அதிகம் குடிக்கலாம் , கடல் உணவுகள் எடுத்துக்கலாம் ,

water
3.வாழைப்பழம் எடுத்துக்கலாம் ,பால் குடிக்கலாம் .மேலும் அதி மதுரம் நல்ல பலன் கொடுக்கும் .
4.இந்த நேரத்தில் எண்ணெய் மற்றும் காரம் இல்லாத உணவை எடுத்துக்கலாம்
5.இதுபோன்ற நெஞ்செரிச்சல் சந்தர்ப்பங்களில், சிப்ஸ், மசாலா மற்றும் சாக்லேட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
6.மேலும், ஒரே நேரத்தில் அதிகம் சாப்பிடுவதற்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று முறை சிறிய அளவில் சாப்பிடுவது நல்லதுஎன்று டாக்டர்கள் கூறுகின்றனர்  
7.நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் குறையும் .