பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் நம் உடலுக்கு எந்த ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா ?
பொதுவாக உடல் எடை குறைக்க சிலர் உணவு கட்டுப்பாடு மேற்கொண்டு வருகின்றனர் .இந்த உடல் எடை குறைப்புக்கு நாம் சில வழிகளை கூறுகிறோம் .
1.பொதுவாக கார்போ ஹைட்ரேட் உணவுகளை குறைத்து கொள்வது சால சிறந்தது .மேலும் மதிய உணவில் கலோரிகள் அதிகம் சேர்த்து கொள்ளலாம் .ஏனெனில் மதிய நேரம் செரிமான சக்தி அதிகமிருக்கும் .
2.மேலும் சர்க்கரை பானங்கள், இனிப்புகள், பாஸ்தா, மைதா, பிஸ்கட் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ளவும்
3.உடல் பருமன் அதிகரிப்பதை நிறுத்த வேண்டுமானால், இன்றிலிருந்து ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் சாப்பிடத் தொடங்குங்கள். இதன் நுகர்வு மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது
4- சோயாபீன்
- ஓட்ஸ்
- பீன்ஸ்
5- பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்
- வெண்டைக்காய்
- நட்ஸ்
6- ஆலிவ் எண்ணெய்
- சால்மன் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள்
- அவகேடோ
- ரெட் ஒயின்-.