டார்க் சாக்லெட் சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம்

 
health

பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது  மன அழுத்தத்தை குறைத்து நம் மூளைக்கும் நன்மை செய்கிறது . சுகர் பேஷண்டுகளுக்கு டார்க் சாக்லேட் எப்படி நன்மை செய்கிறது என்று நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத சாக்லேட் நன்மை செய்யும் ,

sugar
2.சுகர் பேஷண்டுகளுக்கு அது இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது.
3.மேலும் அது அவர்கள் உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவையிரண்டும் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
4.அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைந்து ஆரோக்கியம் சிறக்கிறது .
5.சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது,  கடினமான வேலைகளை செய்தல் போன்றவை லோ சுகர் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
6.அந்த நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்களை கையில் வைத்திருப்பது நல்லது.
7.திடீரென சக்கரை அளவு குறைந்தால் சாக்லேட்களை உண்பது, ஜூஸ் அருந்துவது, சர்க்கரை கலந்துள்ள பொருட்களை உண்பது நல்லது.
.