கெட்ட கொழுப்பை கரைத்து இதய ஆரோக்கியத்தை காக்கும் இந்த பூவின் நன்மையை தெரிஞ்சிக்கோங்க

 
heart

பொதுவாக தேங்காய்  பூவில் நம் உடலுக்கு தேவையான பல மருத்துவ குணம் உள்ளது .நீரிழிவு வியாதி முதல் இதய நோய் வரை பல்வேறு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மை பாதுகாத்து நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை மலம் மூலம் வெளியற்றுகிறது .இந்த பூவின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் நம் இந்த பூவை அதிகம் சேர்த்து கொண்டால் உயிரை பறிக்கும் புற்று நோய் செல்களை நம் உடலில் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கிறது .
2.மேலும் கெட்ட கொழுப்பை கரைத்து இதய ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது

coconut
.
3.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்கள் நம்மை தாக்காமல் பாதுக்காக்கிறது
4.மன அழுத்தத்தை போக்கி உடலுக்கு சக்தியை கொடுத்து நம்மை பாதுகாக்கிறது
5.ஜீரண சக்தியை அதிகரித்து செரிமான கோளாறை குணப்படுத்துகிறது
6.சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவு உயராமல் பாதுகாக்கிறது
7.இதயத்தில் சேரும் கொழுப்பை கரைய செய்து இதயத்தை பாதுகாக்கிறது
8.தைராய்டு சுரப்பியை ஒழுங்குபடுத்தி பல நோய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது
புற்று நோய் வராமல் காக்கிறது