எந்த இடத்தில் புற்று நோய் வந்தால் என்ன அறிகுறிகள் தெரியுமா ?

 
cancer

பொதுவாக சில நேரத்தில் கேன்சர் என்பது இது எலும்பு பகுதியில் கட்டி போல தோன்றலாம் .இதை மருத்துவரிடம் சென்று காமித்தால் அவர் பயாப்சி செய்து இதை கண்டறிவர் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதன் அறிகுறிகள் பல வகைப்படும் .திடீரன்று நடக்கும்போது வலி உண்டாகுதல் ,கட்டி இருக்கும் பகுதியில் வலி மிகவும் பொதுவான அறிகுறியாகும்.
2.ஆரம்பத்தில் வலி எல்லா நேரத்திலும் இருக்காது. இரவில் அல்லது எலும்பைப் பயன்படுத்தும் போது, நடைபயிற்சி போன்ற போது இது மோசமாகலாம்.
3.காலப்போக்கில், வலி தொடர்ந்து மாறலாம், மேலும் அது செயல்பாட்டில் மோசமாகலாம். சில எலும்பு கட்டிகள் அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

breast cancer
4.பொதுவாக 10 வயது முதல் 30 வயதுள்ளோ ருக்கு முதல் நிலை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
5.புற்று நோய் ஏற்பட்ட பகுதியில், வீக்கம், வலி மற்றும் அப்பகுதி யை அசைக்க முடியாமல் இருப்பது.
6.உடல் பலவீனம், இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.
7.பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் கடுமையாக பரவும் வகையைச் சார்ந்தது.