மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு எந்த நோய் தாக்காது தெரியுமா ?

 
curd

பொதுவாக  கால்சியம் குறைபாட்டால் கால்வலி ,ஞாபக மறதி ,மூட்டு வலி போன்றவை தோன்ற ஆரம்பிக்கும்.இந்த கால்சியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  .
1.ஒருவருக்கு கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை கண்டறிய அவருக்கு தசை வலி ,வாய்வு கோளாறு ,உடல் வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் .
2.அப்போது நாம் உஷாராகி கால்சியம் நிறைந்த உணவுகளான பாதாம் ,பால் போன்றவைகளை எடுத்து கொள்ள வேண்டும் .

3.பாலில் கால்சிய சத்து அதிகம் உள்ளது. பால் போலவே தயிர் மற்றும் சீஸ் போன்ற உணவுகளில் கால்சியம் உள்ளது .

oats
4.சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம் ,இறால் போன்ற உணவில்  கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

5.ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், அதிலிருக்கும் கால்சியம் சத்துக்கள் மூலம் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
 6.மத்தி மீனை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கவே இருக்காது