பீட்ரூட் சாறு குடிப்பதால் நம் ரத்தத்தில் உண்டாகும் மாற்றம்

 
beet root

பொதுவாக ஒருவர் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லாவிட்டால்  எந்நேரமும் ஆஸ்பத்திரிக்கு அலைவது உண்டு .இதற்கு நிறைய மாத்திரை மருந்து என்று ஆங்கில வைத்தியத்தில் இருந்தாலும் ,இயற்கை வைத்தியத்தில் நிறைய தீர்வுகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் போனால், பல கடுமையான நோய்கள் ஏற்படும்.
2.இரத்த சோகை, இரத்த இழப்பு, வாயுத்தொல்லை, குறைந்த ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

low immunity symptams
3.அதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த  இரும்புச்சத்து நிறைந்த பானங்களை உணவில் சேர்க்க வேண்டும் ..
4.பீட்ரூட் சாறு  குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து ,உடலுக்கு ஆக்ஸிஜன் சப்ளையும் நன்றாக இருக்கும்
5. கீரையுடன்   சுரைக்காய்,  வெல்லம்,  தேன் மற்றும்  குளிர்ந்த நீரை கலந்து ஜூஸ்  தயார் செய்து தினமும் உட்கொள்ளவும். இது உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்யும்
6.அடுத்து  கீரையுடன்,புதினா இலைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு சுத்தம் செய்து, அரைத்து, அதனுடன்   எலுமிச்சை சாறு மற்றும்  சீரகப் பொடியை கலந்து  குடிக்கவும்.
7.இது இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
8.அடுத்து கத்தரிக்காயில், தண்ணீர்,  எலுமிச்சை சாறு மற்றும்  சர்க்கரை சேர்த்து, கலக்கி குடிக்கவும்.இதுவும் ரத்த விருத்திக்கு உதவும்   
.