உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் இந்த அரிசி
பொதுவாக மூங்கிலரிசி நமக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது .இந்த அரிசியின ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது நம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் ,
2.சர்க்கரை நோய் வந்து உடல் மெலிந்தவர்கள் இந்த அரிசி உணவை சாப்பிட்டால் உடல் நல்ல புஷ்டியுடன் காணப்படுவர் .
3.மேலும் குழந்தையின்மை பிரச்சினையுள்ளோர் இந்த அரிசியை 48 நாட்கள் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு ,
4.மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் ,மேலும் இது பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களின் உடலுக்கு வலு சேர்க்கும் .
5.மூங்கில் அரிசி நார்ச்சத்து நிறைந்த உணவு. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மட்டும் அல்ல எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இதனால் மூட்டுவலி குறையும்.
6.முதலில் இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மூங்கிலரிசியை ஊற வைக்கவும்.
7.இதனுடன் அரைத்த கொத்தமல்லி , புதினா , பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
8.மூங்கில் அரிசிக்கு 1:3 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிட்டு 3விசில் வந்ததும் இறக்கி சாப்பிடவும் ..