நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் இந்த பயறு
பொதுவாக இளம் வயதில் நம் உடலில் இயற்கையாகவே ஆற்றல் இருக்கும் .ஆனால் வயது முதிர்ந்தவுடன் ஆற்றல் குறையும் .இதற்கு நாம் என்ன சாப்பிடலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்
1.நாம் இந்த ராஜ்மாவை சேர்த்து வந்தால் நமக்கு ஆற்றல் உருவாகும் .மேலும் பல நோய்களை வர விடாமல் இது தடுக்கும்
2.இந்த ராஜ்மா நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்,
3.ஆரோக்கியம் மேம்படும்,இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்,
4.சருமம் பளபளப்பாகும்,கர்ப்பிணிக்கு ஆரோக்கியம் சிறக்கும் ,புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும்,உடலின் எடையை குறைக்க உதவும்
5.ராஜ்மாவை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். ராஜ்மா ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
6.ராஜ்மா என்ற பீன்ஸ் வகை பயறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். அதிக எடையும் கட்டுக்குள் இருக்கும்.
7.அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன. ராஜ்மா கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.