விளக்கெண்ணெயை அடி வயிற்றில் கட்டி கொளவ்து எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?
பொதுவாக குடலின் அடிப்பகுதியில் வால் போல இருக்கும் குடல்வால் .இது பெரும்பாலும் 10முதல் 30 வயதான ஆண்களுக்கே அதிகம் உண்டாகிறது .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இது முற்றி வந்ததும் வெடித்து விடும் அபாயம் உள்ளது .இது கட்டி போன்ற நோய்களால் உண்டாகிறது .2.இதற்கு ஆங்கில மருத்து வத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுவது உண்டு .ஆனால் இயற்கை மருத்துவத்தில் சில சிகிச்சை முறைகள் உள்ளன ,
3.அதில் விளக்கெண்ணெயை ஒரு துணியில் விட்டு அடி வயிற்றில் கட்டி கொளவ்து ,
4.மற்றொன்று பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவது போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன ,இது பற்றி மேலும் பார்க்கலாம்
5.இதில் ஏற்படும் நோய் தொற்று, தேவையில்லாத கட்டி அல்லது கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று மருத்துவ உலகில் பெயர் வைத்துள்ளனர்
6.இதன் அறிகுறிகளாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளை சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்பட்டு வலி பின்னியெடுக்கும் .
7.மேலும் அந்த பகுதியை அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரித்து நம்மை படுத்தி எடுக்கும்