பரோட்டாவால் நமக்கு என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா ?

 
parotta

பொதுவாக  பரோட்டா உருவாகும் விதத்தை படித்தால் அதை தொட யோசிப்பீர்கள் கோதுமையுடல் சில கெமிக்கல் சேர்ந்து மைதா உருவாகிறது ,இந்த மைதா மாவிலிருந்து பிறக்கும் குழந்தைதான் பரோட்டா .இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1.இந்த பரோட்டாவை தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சுகர் அளவு கூடும் .ரத்த அழுத்தம் கூடும் .

parotta
2.மேலும் கணையத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் .இந்த பரோட்டா மூலம் நமக்கு உண்டாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்
3.எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிக்கும்  ,
4.பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடலுக்கு சோர்வை அதிகரிக்கும்.
5.பரோட்டாவால் பலருக்கு மல சிக்கல் உண்டாகும் .அப்போதும் தொடர்ந்து சாப்பிட்டால் அது மூல நோயில் கொண்டு போய் விடும் .
6.சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் இந்த பரோட்டா மூலம் உண்டாகும்
7.இந்த பரோட்டாவால் இதய நோய்களையும் உண்டாக்கலாம்.