சுகர் பேஷண்டுகளுக்கு ஏற்ற பழங்கள் எவை தெரியுமா ?

 
sugar sugar

பொதுவாக  சுகர் பேஷண்டுகள்  இனிப்பு வகைகளை உன்ன கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது .அந்த இனிப்பில் பழங்களும் அடங்கும் .இந்த பழ வகைகளில் சுகர் பேஷண்டுக்கு ஏற்ற பழம் எதுவென்று இந்த பதிவில் பார்க்கலாம் .
அப்படிப்பட்ட சர்க்கரை நோயாளிகள் கீழ்காணும் 5 பழங்களை நன்றாகவே சாப்பிடலாம். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.பொதுவாக ஆப்பிள் நல்லது .சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் பழங்களை நன்றாக சாப்பிடலாம். 
2.தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோய் வராமல்  நம்மை பாதுகாக்கும்.
3.முலாம் பழம் உடலுக்கு நல்லது .சர்க்கரை நோயாளிகள் முலாம்பழத்தை சாப்பிடலாம். 
4.இந்த முலாம் பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 
5.இதனால், சர்க்கரை நோயாளிகள் முலாம்பழத்தை தைரியமாக சாப்பிட்டு வரலாம்.
6.மேலும் சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை தைரியமாக சாப்பிடலாம். 
7.இதில் உள்ள சிட்ரஸ் மற்றும் நார்ச்சத்து இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை குறைத்து ,. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
8.மேலும் சுகர் பேஷண்டுகள் அவகோடா பழங்களை  தினமும் சாப்பிட்டு வரலாம். 
9.அவகடோ பழங்களில் கொழுப்புச் சத்து மட்டுமல்லாமல் ,எண்ணற்ற வைட்டமின்களை கொண்டுள்ளது. 
10.இதில் உள்ள நார்ச்சத்து நீரிழிவு அபாயத்தை குறைத்து விடும்.
11.சர்க்கரை நோயாளிகள் பல ஆரோக்கியம் தரும்  பப்பாளி பழங்களை நன்றாக சாப்பிடலாம். 
12.பப்பாளி பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்து ,நீரிழிவு நோய்களின் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது