இந்த பழம் சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 
bone bone

பொதுவாகவே பேரீச்சம்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது .இதில் ஏராளமான விட்டமின்க்ளும் ,தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது .
 இந்த பழத்தை தினமும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக பல மாற்றத்தை காணலாம்.அப்படி  பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் அற்புதங்கள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம் 

1.முதலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தை தேன் ஊற்றி மூழ்கும் வரை ஊற வைத்து, பின் 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.  
2.இப்படி சாப்பிடுவதால் உடல் உறுதியாகும்.
3.இப்படி சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்படும்.
4.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்கும்.
5.இப்படி சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படும்.
6.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை சீராக்கும்
7.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
8.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் பாலியல் சக்தியை அதிகரிக்கும்.
9.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் சோர்வை நீக்கும்.
10.இப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்