வல்லமை மிக்க வல்லாரை கீரை எந்தெந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?
பொதுவாக வல்லாரை கீரையை சித்த மருத்துவத்தில் சர்வ ரோக நிவாரணி என்று கூறுவார்கள் ,அந்தளவுக்கு அந்த கீரையில் பல்வேறு ஆரோக்கிய குணம் உள்ளது .
இந்த கீரை வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை என இது பெயர் பெற்றது என்று கூட கூறலாம் .சரி இந்த பதிவில் இந்த வல்லமை மிக்க வல்லாரை கீரை மூலம் குணமாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்
1.சர்வரோக நிவாரணி வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
2.சர்வரோக நிவாரணி வல்லாரை கீரையில் மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது.
3.சர்வரோக நிவாரணி வல்லாரை கீரை மூலம் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.
4.வல்லமை மிக்க வல்லாரை கீரையில் பல் ஈறுகளை வலுப்படுத்தும் ஆற்றல் உள்ளது .
5.வல்லமை மிக்க வல்லாரை கீரை காச நோய்க்கு சிறந்த மருந்து.
6.வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கிகொள்ளவும்
7., இந்த சட்னியை தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால் மூளை புத்துணரச்சி பெறும்.
8.வல்லமை மிக்க வல்லாரை கீரை பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
9.வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும் .
10.இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
11.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்டு வந்தால் சுகர் அளவு உயராது


