தினமும் அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா ?

 
Fruit Fruit

பொதுவாக நம் உடலுக்கு பல்வேறு நோய்கள் வராமலிருக்க நிறைய நோய் எதிர்ப்பு சக்த்தி தேவை .இந்த சக்த்தி குறைவாக உள்ளோரை எளிதில் கொரானா வைரஸ் முதல் பல்வேறு வைரஸ்கள் தாக்கி விடும் வாய்ப்புள்ளது .மேலும் சில பாக்டீரியாக்களும் தாக்கி உடலில் நோய் உண்டாக வாய்ப்புள்ளது .இந்த நோய் தொற்று ஏற்படாமல் இரண்டு பழங்கள் நம்மை காக்கிறது .அந்த இரு பழங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பல நூற்றாண்டு காலமாக செரிமானம் மற்றும் அழற்சி பிரச்னைகளுக்கான சிகிச்சையில் அன்னாசிப் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
2.இந்த அன்னாசிப் பழத்தில்  அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது. 
3.இந்த அன்னாசிப் பழத்தில் கலோரி குறைவாகவும் இருக்கிறது  
4.இந்த அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்தும், புரோமிலைனும் உள்ளது. 
5.ஒருவர் தினமும் அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுகிறது..
6.இந்த அன்னாசிப் பழத்தை போல  எளிதாகவும் ,மலிவாகவும்  கிடைக்கக்கூடிய எலுமிச்சைப் பழமும் அதிக வைட்டமின் சி சத்தினை அளிக்கக்கூடியதாகும். 
7.இந்த எலுமிச்சை பழம்  உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. 
8.இந்த எலுமிச்சை பழத்தில் இதில் தையமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் பி6, போன்ற விட்டமின் உள்ளது 
9.மேலும் இந்த எலுமிச்சை பழத்தில் பான்தோதெனிக் அமிலம், செம்பு (காப்பர்) மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களும்  உள்ளன..