இந்த கீரை சாப்பிட்டு வந்தால் வைத்தியர் வீட்டுக்கே போக வேணாம் தெரியுமா ?

 
greens greens

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் .தினம் ஒரு கீரை என்று பட்டியல் போட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த நோயும் அண்டாது .மேலும் இப்படி கீரை சாப்பிட்டு வந்தால் வைத்தியர் வீட்டுக்கே போக வேணாம் அந்த வகையில் பின் வரும் பத்து கீரையில் என்ன நன்மையென்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நாம் பாலக்கீரையை தொடர்ந்து உண்பதால் இரத்த விருத்தி, சர்க்கரை நோயை சீராக்கும்
2.முளைக் கீரையை தொடர்ந்து உண்பதால் குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றது.
3.நாம் அகத்தி கீரையை தொடர்ந்து உண்பதால் உடல் சூடு, வயிற்றுப்புண் பித்தம் குறையும்.
4.முசு முசுப்பு கீரையை உண்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரும்
5.முள்ளங்கி கீரை சிறுநீரக பிரச்சினை தீர்க்கும் ஆற்றல் கொண்டது
6.தண்டுக் கீரை குடல் புண்களை ஆற்றும், மலச்சிக்கலைப் போக்கும்.
7.முருங்கைக் கீரை தொடர்ந்து உண்பதால் கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.
8.பசலைக் கீரை தொடர்ந்து உண்டு வந்தால் உடல்  பலமடையும். 
9.கரிசலாங்கண்ணி கீரை    சளி, இருமலை குணமாக்கும்.
10.முள்முருங்கைக கீரை தொடர்ந்து உண்டு வந்தால் மாதவிடாய் வலி குறையும்.