கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?

 
health tips of cloves in hot water health tips of cloves in hot water

பொதுவாக  கிராம்பு நம் உடலுக்கும் குடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .அந்த வகையில் கிராம்பை எப்படி பயன் படுத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.கை, கால் மற்றும் பாதங்கள் நடுங்கும் பிரச்னை வந்தால் அதை கிராம்பு குணமாக்கும் . 
2.நடுக்கு வாதம் என்று அழைக்கப்படும் இந்த பார்கின்சன் பாதிப்பை குறைக்கக்கூடிய உணவு பொருள் நம் அனைவர் வீட்டிலும் உள்ள கிராம்புக்கு இருக்கிறது  
3.தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு இரண்டு கிராம்பை தின்று சிறிதளவு வெந்நீர் குடித்து வந்தால் கை, கால் நடுக்கம் குறையும். 
4.இவ்ளோ ஆரோக்கியம் மிகுந்த கிராம்புவின் அறிவியல் பெயர் சிஸ்ஸிகியம் அமோடிகம் (Syzygium aomaticum) ஆகும். 
5.இந்த கிராம்பு  மருத்துவ குணங்கள் கொண்டது. 
6.கிராம்புக்குள் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் இ, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தையமின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் உள்ளன .
7.மேலும்  அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் இயல்புகளும் கிராம்பில் உள்ளன. 
8.கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும் 
8.கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பல், தொண்டை வலிகளை போக்கும். 
9.கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அமிலத்தன்மை (அசிடிட்டி) ஆகியவற்றை குணமாக்கும்  \
10.கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் செரிமானத்தையும் அதிகரிக்கும்