நார்ச்சத்து நிறைந்த இந்த காலை உணவால் நம் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக பலர் உடல் எடை குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில் நாம் எப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் எடையை குறைக்க வேண்டுமானால், கண்டிப்பாக இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்தால் நலம்
2.தினமும் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், கொழுப்பை எரித்து உடல் எடை குறையும் .
3.உடல் எடை குறைக்க தனியா தண்ணீர், தேன் மற்றும் எலுமிச்சை நீர் அல்லது சீரக நீர் ஆகியவற்றை உட்கொண்டு உங்கள் நாளைத் தொடங்கலாம்
4.உடல் எடை குறைக்க நார்ச்சத்து நிறைந்த காலை உணவுகளான அவல், உப்மா, முட்டை ஆம்லெட், சீலா, ஜவ்வரிசி உப்புமா, கஞ்சி, ஓட்ஸ், ஸ்டஃப்டு பராத்தா, ஃப்ரூட் சாலட், ஜூஸ் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது,
5.உடல் எடை குறைக்க உண்ணும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் , நீங்கள் நாள் முழுவதும் போதுமான ஆற்றலையும் பெற்று புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
6.உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலைச் சாறு அருந்தலாம்.
7.உடல் எடை குறைப்போர் வெறும் வயிற்றில் கறிவேப்பிலைச் சாற்றைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க வைக்கும்.
8.இதனால் உடல் எடை குறைக்க அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
9.இதனால் அதிகப்படியான கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்றி விடுகிறது


