ஆடாதோடைக்குள் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம் ..

 
cold

நமது சித்தர்கள் கண்டுபிடித்த மூலிகைகளில் மிக சிறப்பான மூலிகை ஆடாதோடை .இது நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக செய்லபடுகிறது .இது தீராத சளி ,காய்ச்சல் ,தொண்டை வலி ,நெஞ்சு சளி ,மண்டை வலி ,மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற அனைத்து விதமான ஜலதோஷ பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயலாற்றி நம்மை காக்கிறது .மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் கோளாறுகளுக்கும் நாம் இதை மருந்தாக பயன் படுத்தலாம் .இப்போது சாலையோரம் இந்த ஆடா தொடை இலைகள் விளைந்து கிடக்கும் .அப்படி அதை கண்டுபிடிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இந்த ஆடா தொடை பவுடர் வடிவில் கிடைக்கிறது ,அந்த பொடியை வாங்கி வந்து சுடுதண்ணீரில் கொதிக்க விட்டு காஐச்சி குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்

uses of justicia adhatoda, கபம் சார்ந்த ...

பல இயற்கை மூலிகைகளில் மிக முக்கியமானது ஆடா தோடை. ஆடாதொடையின் முக்கிய செயல் சளியை வெளியே கொண்டுவருவதாகும். இதன் இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர தொண்டை எப்பொழுதும் வலுவாக இருக்கும்.

மேலும் இது வயிற்று பூச்சிகளை போக்கும் தன்மை கொண்டது இது. கபகொல்லி, சளிக்கொல்லி போன்ற பெயர்களும் இதற்க்கு உண்டு . காய்ச்சலை கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்க்கு உண்டு .அதனால் இந்த சித்தர்கள் சொன்ன மூலிகையை பயன்படுத்தி பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறுங்கள்