நான்கு நாடுகளில் மீண்டும் லாக்டெளன் – அதிகரிக்கும் கொரோனா!

 

நான்கு நாடுகளில் மீண்டும் லாக்டெளன் – அதிகரிக்கும் கொரோனா!

கொரோனா: சில நாடுகளில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தாலும், பல நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கி விட்டது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 42 லட்சத்து 52 ஆயிரத்து 521 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 71 ஆயிரத்து 478 பேர்.

நான்கு நாடுகளில் மீண்டும் லாக்டெளன் – அதிகரிக்கும் கொரோனா!

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 384 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 10,63,659 பேர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளில் கொரோனா தாக்கத்தால் மீண்டும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நான்கு நாடுகளில் மீண்டும் லாக்டெளன் – அதிகரிக்கும் கொரோனா!

இத்தாலியில் மொத்தப் பாதிப்பு 5,64,778 பேர். இவர்களில் குணமடைந்தவர்கள் 2,71,988 பேர். இறந்தவர்கள் 37,700.

ஸ்பெயினில் மொத்தப் பாதிப்பு 11,74,916 பேர். இவர்களில் குணமடைந்தவர்கள் விவரம் இல்லை. இறந்தவர்கள் 35,298.

ஜெர்மனியில் மொத்தப் பாதிப்பு 4,63,419 பேர். இவர்களில் குணமடைந்தவர்கள் 3,26,700 பேர். இறந்தவர்கள் 10,263.

இந்த நாடுகளில் நவம்பர் இறுதி வாரம் வரை லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் தளர்வுகளுடனும், தளர்வற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.