கிருஷ்ணகிரி-அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

 

கிருஷ்ணகிரி-அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

கிருஷ்ணகிரி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் டேம் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிருஷ்ணகிரி-அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் டேம் சாலையில், TN 24 P 1834 என்கிற நம்பர் கொண்ட ஹோண்டா யுனிகான் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது.

கிருஷ்ணகிரி-அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியதுடன், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.