மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் காலமானார்!

 

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் காலமானார்!

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார்.

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் காலமானார்!

சன் டிவி, நியூஸ் 7 தமிழ், தினகரன், குமுதம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய கோசல்ராம் மறைவுக்கு பத்திரிக்கையாளர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில் நம்ம அடையாளம் வார பத்திரிகையையும் தொடங்கி நடத்திவந்தார்.

மறைந்த மூத்த பத்திரிகையாளர் கோசல்ராமின் உடல் பத்திரிகையாளர்கள் அஞ்சலிக்காக சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 06.04.2021 செவ்வாய் காலை 9.30 மணி வரை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.