darbar
  • January
    23
    Thursday

Main Area


amala paul father

நடிகை அமலாபாலின் தந்தை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர் !

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவின் காரணமாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று திடீரென உயிரிழந்தார்.


huma-qureshi

தல அஜித்தை காதலிக்கும் ரஜினியின் முன்னாள் காதலி-ஹுமா குரேஷி  வலிமைக்கு வலு சேர்ப்பாரா ? 

சமீபத்திய தகவல்களின்படி, ரஜினிகாந்தின் காலா மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை ஹுமா குரேஷி இப்போது வலிமை படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கவுள்ளார். குரேஷி நடிப்பதாக வந்த  செய்திகள்,   ...


அசுரன்

அசுரனாக மாறி நடிகர் வெங்கடேஷ் டகுபதி; - தெலுங்கில் தயாராகிறது நரப்பா!

அசுரன் படம் தொலுங்குக்கு செல்கிறது. படத்தின் போஸ்டர்களை நடிகர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ளார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் ப...



ajith-vignesh-with-vivek

நாச்சியார் படத்தில் ஜி.வி.க்கு பதில் நடித்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

நாச்சியார் படம் தொடங்கவிருந்த நேரம் அது.இயக்குநர்  பாலா தீவிர கதைவிவாதத்தில் இருக்கிறார். இதற்காக சென்னை வடபழநியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். தமிழ் சினிமாவில் இருக்...


ஆச்சி மனோரமா

காதல், ஏமாற்றம்...இரண்டாவது திருமணம்: ஆச்சி மனோரமா வாழ்க்கையின் கசப்பான மறுபக்கம்!?

பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.


ஷாலு ஷம்மு

கிழிந்து தொங்கும் கவர்ச்சி உடை...ஷாலு ஷம்மு போட்டோவுக்கு குவியும் ஆபாச கமெண்ட்ஸ்!

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார்.


 சின்மயி

'நீயெல்லாம் என் குரலுக்கு ரசிகன்னு சொன்னா எனக்கு தான் அசிங்கம்' : வெளுத்து வாங்கும் சின்மயி

மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.




ஆர்யா- சாயீஷா

'ரௌடி பேபி' பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட நடிகர் ஆர்யா மனைவி!

திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.


பாடகி மாலதி

'ரெண்டு பக்கமும் காடு...நான் கத்திட்டே ஓடுனேன்' பிரபல பின்னணி பாடகியின் திக் திக் நிமிடங்கள்!

கவனிக்காமல் என்னை விட்டுவிட்டு வண்டியை எடுத்து கொண்டு போய்  விட்டார்கள். நான் கத்துவது அவங்களுக்கு கேட்கல




தலைவி

நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆராக மாற இவர்தான் காரணம்...வைரல் போட்டோ!

படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 



நடிகை நாஞ்சில் நளினி

பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி உடல்நல குறைவால் காலமானார்!

 'எங்க ஊர் ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் நுழைந்தார். இதையடுத்து 'அண்ணன் ஒரு கோவில்', 'தீர்ப்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.