'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' : சினிமா விமர்சகர்களை சாடிய ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் வெறுக்க வைக்கும் விஷயம், அளவுக்கு அதிகமான விமர்சகர்கள் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளதற்குத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்து தெரிவித்துள்ளார்.