கொல்கத்தா பேட்டிங் – ரன்களைக் கட்டுப்படுத்துமா ராஜஸ்தான் #IPL #KKRvsRR

கொல்கத்தா பேட்டிங் – ரன்களைக் கட்டுப்படுத்துமா ராஜஸ்தான் #IPL #KKRvsRR

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் திருவிழாவில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

கொல்கத்தா பேட்டிங் – ரன்களைக் கட்டுப்படுத்துமா ராஜஸ்தான் #IPL #KKRvsRR

 ராஜஸ்தான் அணியில் பேட்டிங் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கிறது. ராகுல் திவெட்டியா போல எதிர்பாராத வீரர்கள்கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார்கள். சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், உத்தப்பா, ஆர்க்கர், டாம் கரண் எனவும் பவுலிங்கில்  திவெட்டியா, டாம் கரண் நம்பிக்கை அளிகிறார்கள்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, ஓப்பனிங் எந்தப் போட்டியிலும் எடுபடவே இல்லை. ரானா, தினேஷ் கார்த்தி, மோர்கன், ரஸல் எனும் பேட்டிங் வரிசை நன்றாக இருக்கிறது.  பவுலிங்கைப் பொறுத்தவரை கொல்கத்தாவின் சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, ரஸல் என எதிரணியைச் சமாளிக்கும் விதத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், கொல்கத்தா இரண்டும் பலமும் பலவீனமும் கலந்தே இருக்கிறது.

கொல்கத்தா பேட்டிங் – ரன்களைக் கட்டுப்படுத்துமா ராஜஸ்தான் #IPL #KKRvsRR

இந்நிலையில் டாஸ் விண் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் கொல்கத்தாவை முதலில் பேட்டிங் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்.  இன்றும் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக கில் மற்றும் சுனில் நரேன் இறங்குகிறார்கள்.