கொல்கத்தா முதல் பேட்டிங் – புது கேப்டன் மோர்கன் அசத்துவாரா?

 

கொல்கத்தா முதல் பேட்டிங் – புது கேப்டன் மோர்கன் அசத்துவாரா?

ஐபிஎல் தொடரில் நேற்றைய பெங்களூர் vs பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கூட கடைசி பந்தில்தான் வெற்றி யாருக்கு என முடிவு செய்யப்பட்டது. இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணியை எதிர்கொள்கிறது மும்பை இண்டியஸ்.

ஏழு போட்டிகளில் ஆடி, ஐந்து போட்டிகளில் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி 10 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கொல்கத்தா அணியோடு இன்றைய போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வென்றால் முதலிடம் பிடிக்கவும் மும்பைக்கு வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தா முதல் பேட்டிங் – புது கேப்டன் மோர்கன் அசத்துவாரா?
bumra

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம், ஏழு போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை நெட்ரன்ரேட் அதிகரிக்கும் வகையில் வென்றால் பட்டியலில் கொல்கத்தா முன்னேற வாய்ப்பிருக்கிறது.

கொல்கத்தா முதல் பேட்டிங் – புது கேப்டன் மோர்கன் அசத்துவாரா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் மாற்றப்பட்டு இயன்மோர்கன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கொல்கத்தா முதல் பேட்டிங் – புது கேப்டன் மோர்கன் அசத்துவாரா?

இன்று டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.