டெல்லிக்கு வெற்றி இலக்கு 195 – ரானா அதிரடி ஆட்டம்

 

டெல்லிக்கு வெற்றி இலக்கு 195 –  ரானா அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு மோதுகிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கொல்கத்தா டீமிம் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கில்லும், ரானாவும் வந்தனர்.

டெல்லிக்கு வெற்றி இலக்கு 195 –  ரானா அதிரடி ஆட்டம்

கில் 9, திரிப்பாதி 13, தினேஷ் கார்த்திக் 3 என வரிசையாக ஒரு பக்கம் அவுட்டானாலும், ரானா நிலைத்து ஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்த சுனில் நரேன் 32 பந்துகலில் 64 ரன்கள் விளாசினார்.

டெல்லிக்கு வெற்றி இலக்கு 195 –  ரானா அதிரடி ஆட்டம்

அடுத்து வந்த மோர்கனும் அடித்து ஆடினார்.ரானா 53 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.

19.4 ஓவரில் 194 ரன்கள் இருக்க, அணி ஸ்கோர் 200 யைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு பந்துகளில் ரானா, மோர்கன் என வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தனர். எனவே, கொல்கத்தாவின் ஸ்கோர் 194. டெல்லிக்கு வெற்றி இலக்கு 195.